Home > Entertainment > View
Published:Friday, 01 June 2012, 07:53 GMTUnder:Entertainment
ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மற்றவர்களிடமிருந்த தம்மை பிரத்தியேகமாக வெளிப்படுத்த சிலர் தமக்கென தனிப் பாணியை வைத்திருப்பார்கள்.
அதேபோன்று பியர் குடிப்பதிலுள்ள கிக்கை விடவும் பியர் போத்தலின் மூடியை வித்தியாசமான முறைகளில் திறப்பதில் உள்ள கிக் அதிகம் போலும், விதம் விதமான முறைகளில் மூடியைத் திறந்து அசத்துகின்றார்கள் மதுப்பிரியர்கள்.
Back to HomePrintReport UsShare with Friends